சேலை கட்டும் பெண்ணை நம்பாதே – உண்மையன பொருள்
சேல் + ஐ அகட்டும் பெண்ணை நம்பாதே என்பது இந்த பழமொழியின் உண்மையான வடிவம்.
சேல் என்பது கண் விழியைகுறிக்கிறது.
எப்போதும் விழிகளை பரபரப்பாய் அலைபாய விடும் குணாதிசயம் உள்ள பெண்கள் தப்பான நடத்தையை,குணத்தை கொண்டிருப்பார்கள். (உள்ளத்தின் கதவுகள் கண் )
எனவே அந்த குணமுடைய பெண்களின் குணாதிசயங்களை அவர்கள் கண்ணிலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி நாளடைவில் திரிந்து இப்படியாகி விட்டது.
* 73 வயது(A.G.ஜெயராமன்) அவர்கள் இந்த மாதிரி பல கருத்துக்களை தனது தெரு கூத்தின் மூலமாக மக்களூக்கு சொல்கிறார்.



